Page 32 of 67
”சரிங்க மாமா நான் கிளம்பறேன்“
”இருப்பா சுந்தரா விருந்து சாப்பிட்டு போவ“
”இன்னிக்கு விருந்து எனக்கு இல்லை மாமா, உங்க மருமகனுக்குதான் விருந்தே, எனக்கென்ன மாமா வீடு வாசல் இல்லையா என்ன, நான் கிளம்பறேன் நீங்க அவனை பார்த்து அனுப்புங்க, அப்புறம் வெல்லம் கேட்டேனே மாமா அதையும் அவன்ட்டயே கொடுத்துவிடுங்க, எங்கம்மா ஆசைப்பட்டப்படி ஒரு இன
...
This story is now available on Chillzee KiMo.
...
அஞ்சப்பனோ சுந்தரன் சொல்லிவிட்ட விசயத்தை தெரிந்துக் கொள்ள மெய்யப்பன் வீட்டிற்கு விரைந்துச் சென்றார்.
மறுபக்கம் தாத்தா சண்முகவேலனோ மலருடன் ஒரு இடத்தில் நின்று பேசினார், அந்த