Page 35 of 67
ஏறிட்டுப் பார்க்காதவரு, என்னைப் பார்த்தாரு, அந்த பார்வை ஒண்ணே போதும் என் வாழ்க்கையை அவர் காலடியில கொடுக்க நான் தயாராயிருக்கேன்” என சொல்லி மகிழ தாத்தாவிற்கு திக்கென்றது
”மலரு நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட, அவன் உன்னைப் பார்த்தது ஆசையால இல்லை உன்னை விதவையாக்க கூடாதுன்னு மெய்யப்பனுக்கு உயிர்பிச்சை கொடுத்துட்டு வந்திருக்கான்”
”எது எப்படியோ அவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
”
”யாரவள்” என்றாள் கோபமாக அவளின் கோபத்தையும் கண்ணில் தெரிந்த வெறியையும் கண்டு பெரியவர் தன் பேச்சை சற்று கவனமாக பேசத் தொடங்கினார்.
”உனக்கேன் நான் சொல்லனும்“