Page 39 of 67
”யார் போறாங்க போகலைங்கறது முக்கியமில்லை, எனக்கு ஒரு கூண்டுவண்டி வேணும் அதுக்கு நாங்க வளர்க்கற காளைங்களை தரேன், அற்புதமா இருக்கனும் வண்டி, எவ்ளோ செலவானாலும் பரவாயில்லை சாயந்திரத்துக்குள்ள வேணும்”
”ஐயா இன்னிக்கேவா“
”ஆமாம் இன்னிக்குதான் வேலையை ஆரம்பிங்க” என சொல்லி ஒரு கட்டு பணத்தை தர வண்டிகள் செய்யும் ஆச்சாரியும் அடுத்த நொடியே வேலையில் இற
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“இன்னுமா தாத்தா வரலை” என வியப்புடன் கேட்டான் சுந்தரன்
“வரலை அண்ணா”
”குமரன் வரமாட்டான்மா அவன் தாய்மாமா வீட்ல விருந்து சாப்பிட போயிருக்கான்”