Page 40 of 67
”ஓ இதே வேலையா போச்சி முதல்ல குமரன் அண்ணாவை மாமா வீட்லயே தங்க வைச்சிடனும் அண்ணா”
”சரி செய்துடலாம் அப்பாவும் வந்துடுவாரும்மா கவலைப்படாத, நான் இருக்கேன்ல எனக்கு சாப்பாடு போடு” என சொல்ல அவளும் சந்தோஷமாக சுந்தரனுக்கு சாப்பாடு பரிமாற பாட்டி வந்தார்
”என் ராசாவுக்கு இன்னிக்கு பசி அதிகம் போல” என கேட்க
”ஆமாம் பாட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
்ன, உன் தாத்தா இல்லாமயே இவ்ளோ பெரிய விசயத்தை சத்தமில்லாம செய்திருக்க”
“இதுக்கு தாத்தா மறுப்பு சொல்ல மாட்டாருன்னு நம்பிக்கையில செய்தேன் பாட்டி” என சொல்லிக் கொண்டே சாப்பிட அவரோ