Page 44 of 67
”என்ன பேச்சு இது, மணிமேகலை போனா என்ன, நான் இருப்பேன் அவங்களுக்கு தடையா, என்னை அவனால என்ன செய்திட முடியும்”
“கருப்பே பூசாரி உடம்புல இறங்கி சொன்ன விசயத்தை நீ மறந்துட்டியா”
“மறக்கலை ஆனாலும்” என இழுக்க அவரோ
”சரி போ நீயாச்சி அவனாச்சி, சுந்தரன் தனக்கான துணையை தேடிக்கிட்டான், குமரனும் தன் மாமன்மகளை பார்த்துக்கிட்டான், இனி இ
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லனும்”
”சொல்லு மலரு, நீ என்ன சொன்னாலும் நான் கேட்கறேன்”
”சின்னப்பனுக்கு ஒரு கல்யாணம் செய்து வைக்கனும்”
”என்ன திடீர்ன்னு”