Page 48 of 67
”நீ சொன்னா ஆச்சா இதுக்கு சின்னப்பன் சம்மதிக்கனுமே மலரு” என அஞ்சப்பன் கேட்க
”சம்மதிக்க வைக்க வேண்டியது என் புருஷனோட கடமை, பொண்டாட்டியோட சந்தோஷத்துக்காக அவர் எதையும் செய்வாரு இல்லைங்க” என கேட்டு மெய்யப்பனை பார்த்து மலர் சிரிக்க அவரும் அந்த சிரிப்பில் மதிமயங்கி
”தாராளமா செய்றேன்” என சொல்ல அஞ்சப்பனோ தலையில் அடித்துக் கொண்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
பன் தட்டமாட்டானா என்ன”
”அது வந்து மலரு” என இழுக்க
”போங்க போய் பொண்ணை பாருங்க வருங்கால மருமகளை எனக்கு காட்டுங்க“ என மலர் சொல்ல மெய்யப்பனோ அஞ்சப்பனை பார்த்து