Page 49 of 67
”ஆமா பெரிய தலைகட்டு பொண்ணுங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலைல்ல, பொண்ணு இருக்கற வீட்ல போய் பார்த்து பேசிட்டு வந்துடலாம் வா அஞ்சப்பா” என அழைக்க அஞ்சப்பனோ
”எதுக்கு நீ என்னைக்கூப்பிடற, நானே என் பொண்ணு கல்யாணம் குமரனோட பேசி வைச்சிட்டுப் போயிட்டான் அந்த சுந்தரன், அதை நினைச்சி ஒண்ணும் விளங்காம இருக்கேன், இதுல நீ உன் பையன் கல்யாணத்துக்கு என்னை பொண்ணு பா
...
This story is now available on Chillzee KiMo.
...
்னப்பனையும் பிரிக்கனும், அப்பதான் நான் பட்ட காதல்வலியை வள்ளி உணர்ந்து கஷ்டப்படறதை பார்த்து பெரியவர் மனசு மாறி சுந்தரனை எனக்கு தரனும், அவர் தந்தா போதும், சின்னப்பனையும் வள்ளியையும் நான் சேர்த்து