Page 45 of 67
”அவனுக்கு கல்யாணமாயிடுச்சின்னா பொண்டாட்டி குடும்பம்னு அவன் வாழ போயிடுவான், நாம சுந்தரனை அழிக்கற திட்டத்துல குறுக்க வரமாட்டான்ங்க“
”அப்படியா சரி செய்துடலாம்“
”பொண்ணுக்கு எங்க போறது” என கேட்க மெய்யப்பனோ
”அட இது என்ன பெரிய விசயமா பொண்ணுக்கா பஞ்சம் நம்ம ஊர்ல, எத்தனை தலைகட்டுங்க இருக்காங்க, அவங்க பொண்ணுங்கள்ல ஒருத்தியை பி
...
This story is now available on Chillzee KiMo.
...
2 சொட்டு கண்ணீரை விட அந்த கண்ணீர் மெய்யப்பனின் கையில் பட்டது அவ்வளவுதான் துடித்துப் போனார் மெய்யப்பன்
”மலரு அழாதம்மா, நீ ஏன் கஷ்டப்படற, சின்னப்பனுக்கு கல்யாணம் செய்து வைச்சி