Page 43 of 67
சொல்ல அதற்கு அவரோ
”பாவம் மலரை தப்பு சொல்லாத, அவள் எல்லாத்தையும் இழந்துட்ட சோகத்தில தப்பான முடிவுகளா எடுக்கறா, அவளுக்கு சுந்தரன் வேணுமாம், அவன் கிடைச்சிட்டா இவள் அடங்கிடுவா ஆனா நான் சுந்தரனை மலருக்கு தர்றதாயில்லை”
”வேற யாருக்கு தரப்போறீங்க” என மெதுவாக கேட்க அதற்கு அவரோ
”வேற யாரு அதான் இருக்கவே இருக்காளே ஒருத்தி, நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
துவும் எப்படி ரொம்ப சந்தோஷமா”
”ஓஹோ அவனுக்கும் சுந்தரிக்கும் நடுவுல தடையா இருந்த மணிமேகலையை ஒதுக்கிட்டு வந்துட்டானா சபாஷ்” என தாத்தா பாராட்ட பாட்டியோ சிடுசிடுத்தார்