Page 19 of 29
மகிக்கோ உள்ளுக்குள் திக் திக் என்று இருந்தது.
“ஒருவேளை என்னை கண்டு கொண்டானோ ?” என்று மீண்டும் பதற்றத்துடன் யோசிக்க, அந்த நேரம் அவளுடைய வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்ததற்கான ஓசை கேட்டது.
அதை எடுத்து பார்க்க, மங்கைதான் செய்தி அனுப்பி இருந்தாள்.
“மகி... எனி ப்ராப்ளம்? ஆர் யூ ஓ ... க்ரமித்து கொண்டது.
This story is now available on Chillzee KiMo.
...
இப்பொழுது அவளின் பதற்றமும் கொஞ்சம் தணிந்திருக்க,
“ஐம் பைன் டி. நத்திங் டு ஒர்ரி... ஒரு முக்கியமான வேலை. அதுதான் பாஸ் கூப்பிட்டு