Page 19 of 20
வேண்டாம் என கூறியதை நினைத்து வருந்தி மன்னிப்பு கேட்டான், அகிலாவும் தன் தந்தையிடம் மன்னிப்பு கேட்டாள். இதில் இருவரும் சேர்ந்து தங்கள் காதலை ஏற்றுக் கொள்ளும்படியும் தங்களை ஒன்றாக்க வேண்டும் என கேட்டுக்கொள்ள அகிலாவின் தாய் தந்தைக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை, அவர்களுக்கு தன் மகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பமே என்பதால் அவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்கள் அதில
...
This story is now available on Chillzee KiMo.
...
அனைத்து வண்டிகளும் நின்றது அதில் இருவருக்கும் என்ன தோணியதோ சட்டென இருவரும் அக்கம் பக்கம் தானாக தலையை திருப்பி யாரையோ தேடிவிட்டு பின் தங்களை தாங்களே உள்ளுக்குள் திட்டிக் கொண்டு தலையில் செல்லமாக