Page 37 of 67
”ஆனா எனக்கு அப்படி தோணலை வேலைக்காரங்க பரிமாறி விருந்து சாப்பிடற அளவுக்கு நான் ஒண்ணும் தகுதி குறைஞ்சிடலை”
”ஓஹோ அதான் என்னையே வரவழைச்சிட்டியோ”
”நானா வரவழைச்சேன்”
”உனக்காகதான் நான் வந்தேன்னு நினைச்சியா பகல் கனவு காணாத, நான் என் பேரனுக்காக வந்தேன்”
”எப்படியோ வந்துட்டீங்கள்ல“
”ஆஆ நான்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அப்ப என் மனசுல சின்ன சந்தேகம் இருக்கு, அதை தீர்த்து வைங்களேன்”
”கேளு இன்னிக்கு உன்னை தீர்க்கதான் வந்தேன், நீயே ஆரம்பிச்சிட்ட பரவாயில்லை கேளு கேளு என்ன உன் சந்தேகம்”