Page 39 of 67
சொன்னாலும் அடுத்த கேள்வியில் அகப்படுவார் பாட்டி, சுந்தரி இந்தளவு அறிவுத்தனமாக கேள்வி கேட்பாள் என தெய்வானை அறியவில்லை
அவரின் மருமகள் அமுதாவும் சரி பேத்தி வள்ளியும் சரி அனைவருமே சுந்தரி அளவு புத்திசாலிகள் அல்ல, சொல்பேச்சு கேட்டு அப்படியே நடப்பவர்கள், அந்த வீட்டிலேயே பாட்டி தெய்வானை அளவுக்கு புத்திசாலித்தனமாக இருப்பது சுந்தரி மட்டுமே தனக்கு நிகரான மனைவிதான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் என்ன தோழியாயிட்ட இனி என்ன வா வா உட்காரு ரொம்பதான் அலட்டிக்கற இன்னிக்கு விருந்து என் கையால செய்தது”
”ஓ அப்படியா அதான் வாசனையே அமர்க்களமா இருந்ததா, வாசனை வரவும் எனக்கு பசியே