(Reading time: 32 - 63 minutes)
Vithiyinum kadhal valiyathu
Vithiyinum kadhal valiyathu

தொடர்கதை - விதியினும் காதல் வலியது - 11 - சசிரேகா

றுநாள் வேண்டுமென்றே நந்தாவின் ஓட்டலுக்கு சென்றான் ரகுவரன், எப்படியாவது இளமதி விசயமாக தீர்த்து பேசிவிட வேண்டும் என முடிவுடன் களத்தில் இறங்கினான்.

  

நந்தா வருவதற்கு முன்பே ரகுவரன் வந்து காத்திருந்தான். நந்தாவும் வழக்கம் போல இளமதியை அழைத்துக் கொண்டு வந்தான், அங்கு ரகு இருப்பதைக்கண்டு கோபம் கொண்டாள் இளமதி

  

”மாமா முதல்ல இவனை விரட்டுங்க மாமா” என்றாள்

  

அவள் சொன்னது ரகுவிற்கே கேட்டது ஆனாலும் வெட்கம் மானம் இல்லாமல் ஈஎன இளித்தான் அவளைப் பார்த்து

  

அதை பார்க்க சகிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள் இளமதி, அதைக்கவனித்த நந்தாவோ

...
This story is now available on Chillzee KiMo.
...

்கு இப்ப என்னை விரட்டற, நான் வந்தது உனக்கு பிடிக்கலையா நான் உன் நண்பன்டா மறந்துட்டியா நம்ம நட்பை”

  

”அப்படி எதுவும் இல்லை மக்கள் வர்ற நேரமிது, உன்னை இங்க யாராவது பார்த்து அதனால

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.