Page 17 of 33
வைத்தனர். அதில் போலீஸ் அதிகாரியோ
”அவங்ககிட்ட நீங்களே விசாரிங்க” என சொல்லிவிட தாத்தாவோ தன் பேத்தி ஆதினியிடம்
”ஆதினி உண்மையை சொல்லு, குடிசையை யாரு எரிச்சது” என கேட்க அவளோ தயங்காமல்
”அன்பு மாமாதான் ராக்கெட் விட்டு குடிசையை எரிச்சாரு, என் அப்பா அம்மா சாவுக்கு மாமாதான் காரணம் தாத்தா” என்றாள் அதைக்கேட்டு அனைவரும் அதிர்ந்தன
...
This story is now available on Chillzee KiMo.
...
எல்லாம் நீதான் என் அப்பா அம்மாவை சாகடிச்சிட்ட” என பழிபோட இருவரும் மாறி மாறி சண்டையில் இறங்கினார்கள்
”இல்லை நீதான் எரிச்ச, உன்னோட ராக்கெட்டாலதான் எரிச்ச” என ஆதினி சொல்ல அதற்கு