Page 15 of 33
இன்னும் சிலர் அங்கு யாராவது இருக்கிறார்களா என பார்த்தார்கள், அந்த இடத்தில் அன்புவையும் ஆதினியையும் தவிர வேறு யாருமே இல்லை. அதற்குள் சண்முகம் மற்றும் அமுதாவின் தந்தை ஆறுமுகமும் அவரின் மனைவி செண்பகவள்ளியும் அவ்விடம் வந்தனர் வந்தவர்கள் எரிந்துக் கொண்டிருந்தவர்களைக் கண்டு அதிர்ந்து பதறினார்கள்
”அய்யோ யாராவது அவங்களை காப்பாத்துங்க சீக்கிரமா காப்பாத்துங்க” என
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவையும் ஆதினியையும் கைகாட்டி
”நாங்க எல்லாரும் இங்க வந்தப்ப இவங்க ரெண்டு பேரும்தான் எங்களுக்கு முன்னாடி இங்க இருந்தாங்க சார்” என அதிகாரியிடம் சொல்ல உடனே அவர்களும் பிள்ளைகளிடம்