Page 3 of 25
”சார் மேல தப்பு இல்லை தப்பு என் மேலதான் விடுங்க விடுங்க நான் பார்த்துக்கிறேன், நீங்க போய் வேலையைப் பாருங்க இதை பத்தி முதலாளிகிட்ட சொல்ல வேணாம், தப்பு என்னோடதுதான்” என சமாளித்து அவர்களை அனுப்பிவிட்டு அனிருத்திடம் தன்மையாக பேசினான்
”சார் கோச்சிக்காதீங்க சார், ஒரு வார்த்தை இப்படி சொன்னதுக்கே நீங்க இப்படி கோபப்படறீங்களே நான் சொன்னது நடந்தா என்னாகு
...
This story is now available on Chillzee KiMo.
...
்கறவங்களுக்கு உங்க மேல சந்தேகம் வரும் சார்”
”ஓ அப்படியா சரி எதையாவது கொண்டு வா”
”ஓகே சார்” என சொல்லிவிட்டு நகர முனைந்தவனை நிப்பாட்டினான் அனிருத்