Page 21 of 65
“உங்களுக்கா? எதுக்கு இது, என் தோழி அதாவது உங்க பாட்டி எனக்கு தந்தது நான் தரமாட்டேன்” என்றாள்
”சொன்னாக் கேளு இந்த வளையலுக்கு ஒரு கதையிருக்கு”
”என்ன கதை”
”இந்த வளையல் எங்க வீட்டு பூர்வீக நகை, வழிவழியா வர்ற சொத்து ஊரை யார் ஆளறாங்களோ அவங்க சம்சாரம்தான் இந்த வளையலை அணியனும், இப்ப வரைக்கும் என் பாட்டி இதை கையில
...
This story is now available on Chillzee KiMo.
...
அனுப்பினார்மா, உன்கிட்டயிருந்து வாங்கிட்டு வரச் சொல்லி”
”முடியாது நான் தரமாட்டேன்“
”விளையாடாத சுந்தரி வளையல் இல்லாம போனா பெரிய பிரச்சனையாயிடும்“