Page 52 of 65
”ஒழுங்கா பேசு” என அதட்ட உடனே பழனியோ
“நான் இதுல வரலைம்மா, அமுதாதான் தன் அண்ணன் பேச்சைக் கேட்டு இப்படி நடந்துக்கறாம்மா, நான் கூட சொன்னேன் அப்பா அம்மாகிட்ட சொல்லலாம்னு இவள் கேட்டாதானே” என சொல்லி அவர் தப்பித்துக் கொண்டார். அமுதாவும் தன் அண்ணனை பாவமாக பார்க்க அவரோ உடனே பாட்டியிடம்
”அம்மா எத்தனை நாள்தான் சுந்தரனை இப்படியே வைச்சிப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ையா அவள் செய்றா பாவி, எனக்கு வசிய மருந்து கொடுத்து தப்பு செய்ய வைக்கப் பார்த்தா, அந்த விசயம் உங்களுக்கு தெரியுமா” என கேட்க அஞ்சப்பனுக்கு இது தெரியும் சொல்லப்போனால் இந்த கேவலமான யோசனையை மலருக்கு