Page 53 of 65
தந்ததே அவர்தான் ஆனாலும் இப்போது தான் தாத்தாவிடம் மாட்டிக் கொள்ளக்கூடாதே என்று சட்டென முகத்தை மாற்றினார்
”என்னப்பா சொல்ற உண்மையா, எனக்கு இந்த விசயம் தெரியாதே இது போல சின்னப்பனுக்கு பொண்ணு பாரு கல்யாணம் செய்யனும்னு மெய்யப்பன் சொன்னான், நானும் பொண்ணை பார்த்தேன் அவ்ளோதான் எனக்குத் தெரியும் சின்னப்பா, வேற எதுவும் எனக்குத் தெரியாது” என சொல்ல அது பொய் என தெரிந்
...
This story is now available on Chillzee KiMo.
...
்பன் சொல்றதுதான் சரியா இருக்கும், எனக்கும் இந்தப் பொண்ணை பிடிக்கலை“ என சொல்ல அஞ்சப்பனோ அதிர்ந்தார்
”அம்மா என்னம்மா நீங்க இப்படி சொல்றீங்க சின்னப்பனா இவளை கல்யாணம் செய்துக்கப்