Page 25 of 65
வைச்சி இந்த ஊரை ஆள திட்டம் தீட்டறாங்கடா என் சித்தியும் என் அப்பனும்” என சொல்லி வருந்த சுந்தரனுக்கு எதுவும் விளங்கவில்லை.
”என்னடா சொல்ற என்னோட வாரிசா”
”ஆமாம்டா எனக்குத் தெரியும், இது உனக்கு அதிர்ச்சியான விசயம்னு”
”உண்மையிலயே அதிர்ச்சியாதான் இருக்கு, ஆனா இன்னும் எனக்கு கல்யாணம் ஆகலையே, அதுக்குள்ள எப்படி வாரிசு வரும் ஆன
...
This story is now available on Chillzee KiMo.
...
கு வேண்டியது மரியாதைதானேன்னு நினைச்சி வீட்டுக்கு வந்து அம்மாவை கூப்பிட்டா அவங்க வரலைன்னாங்க, சரின்னு பாட்டியோட போய் அவளுக்கு மரியாதை தந்து பாட்டியே தன் கையால அவளுக்கு சாப்பாடு பரிமாறினதும் அவள்