Page 13 of 65
”சொன்னாரா”
“யோவ் கத்தாதய்யா ஆனா, சுந்தரன் எந்த தப்பும் செய்யலை உடனே மாத்து மருந்து எடுத்துக்கிட்டான்”
”இல்லைய்யா சுந்தரன் ஐயா உங்ககிட்ட எதையுமே முழுசா சொல்லலை”
”அவன் பொய் சொல்லமாட்டான்”
”பொய் சொல்லலை ஆனா உண்மையை மறைச்சிட்டாருங்கய்யா“
“எந்த உண்மையை சொல்ற”
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்க்கறாங்க, அவள் எந்த தப்பும் செய்யலையே“
”தப்பு செய்தது சுந்தரன் ஐயாதான்ங்க”
”கணக்குபிள்ளை உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன், வந்ததல இருந்து ஒழுங்கா