Page 11 of 65
வந்தவர் அங்கு சின்னப்பனும் கணக்குபிள்ளையும் பேசுவதைக் கேட்டு ஒரு ஓரமாக நின்றுக் கொண்டார்.
ஆனால் ஒருவர் இன்னொருவரை காணவில்லை. இங்கு சின்னப்பனிடம் கணக்குபிள்ளையோ
”ஐயா பெரிய பிரச்சனைங்க” என சொல்ல அவனோ
”என்ன பிரச்சனை அந்த மலர் ஏதாவது செய்தாளா என்ன”
”ஆமாம்ங்கய்யா”
”நினைச்சேன் இப்படித்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு என்ன பிரச்சனை”
”என்னத்த சொல்ல, உங்க சித்தி வசிய மருந்தால சுந்தரன் ஐயாவை வசியப் படுத்தினாங்களாமே“
”ஆமாம் தெரியும் என்கிட்ட கூட அவன் சொன்னான்”