(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

நம்மளை விட்டு விலகிட்டாங்க, இப்ப நாம என்ன செய்தாலும் நமக்கு துணையா யாரும் இல்லைங்கறதால நமக்குப் பிரச்சனை வரும், எது செய்தாலும் உடனே செய்ய வேணாம் கொஞ்ச நாள் போகட்டும்”

  

“அஞ்சப்பன் இல்லைன்னா என்ன நம்மால நாம நினைச்சதை செய்ய முடியாதா”

  

”செய்யலாம் ஆனா பக்கபலமா ஆட்கள் தேவை மலரு, புரிஞ்சிக்க இப்போதைக்கு அமைதியா இரு, பெரியவர் வீட்ல என்ன நடக்குது

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”பொறு மலரு பொறு, அவன் வாரிசாக மாட்டான், அதுக்கு நான் உறுதி ஆனா, உடனே அவனை எதிர்க்க கூடாது, முதல்ல அவனோட பலவீனத்தை நாம தெரிஞ்சிக்கனும்”

  

”அவனோட பலவீனம்னா அவனோட குடும்பம்தானே”

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.