Page 30 of 57
போங்களேன், அதான் மாமா துணையிருக்கார்ல அவரை விடவா நான் உதவி செஞ்சிடப்போறேன்” என சொல்ல அனைவருமே அதிர்ந்தார்கள், அதில் பாட்டி மட்டும் தெளிவாக இருந்தார்
”சரி சரி என் ராசா சொல்றது போல நீங்க கிளம்புங்க, என் ராசா நிலத்துக்கு போகட்டும் ம் ம் கிளம்புங்க” என விரட்டினர். அவர் ஏன் அப்படி நடந்துக் கொள்கிறார் என புரியவில்லை மற்றவர்களுக்கு அதிலும் தாத்தாவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
”எல்லாரும் எப்படியிருக்கீங்க நல்லாயிருக்கீங்களா” என அன்பாக கேட்க அந்த பெண்களும் தலையை பலமாக ஆட்டினார்கள், அவளோ வண்டியில் இருந்த பலகாரங்களை எடுத்துக் கொண்டு அந்த பெண்களிடம் வந்து