Page 35 of 57
”உலகத்திலேயே பத்திரமான இடம்னா என்னைப் பொருத்தவரைக்கும் அது சுந்தரிதானே தாத்தா” என அமைதியாக சொல்லி உடனே தலையை குனிந்துக் கொண்டவன் மனதுக்குள்
”அடிப்பாவி சுந்தரி, இப்படியாடி வருவ, என்னை இப்படி வசமா மாட்ட வைச்சிட்டியேடி, எல்லாரும் பார்த்துட்டாங்க, என் மாமன் ஒருத்தரு போதும் கேள்வி கேட்டே உயிர் எடுப்பாரு, என் தங்கை வேற பொறாமையில வேகறா, இதுல மேகலை வே
...
This story is now available on Chillzee KiMo.
...
வளையலை சுந்தரிக்கிட்ட கொடுத்துட்டு அவள் கையில இருக்கற வளையலை உங்ககிட்ட தரலாம்னு நானும் சுந்தரனும் பேசி முடிவெடுத்தோம் தாத்தா, எப்படியும் ஆச்சாரி வளையல் செய்து தருவாரு தாத்தா” என சொல்ல சுந்தரியோ