Page 40 of 57
”அப்ப இதை கொடுத்துடும்மா”
”மாட்டேன் தாத்தா இது என் தோழி தந்தது”
”உன் தோழி என் மனைவிதானே நான் சொல்றேன் கேளும்மா, அதை கொடு அந்த வளையல் ஊரை ஆளப்போறவங்களுக்கு சேரனும் கொடும்மா”
”முடியாது தாத்தா”
”இந்த ஊரை ஆளறவனா கேட்கறேன் கொடு” என அவர் கத்த ஒரு நொடி பயந்தாலும் மறுநொடியோ
”தரமாட்டேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
்லை ஆனால், கண்களால் பேசிக் கொண்டார்கள் அதிலும் சுந்தரியோ சுந்தரனை பார்க்க அவனோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு
”அதைக் கொடு” என மெதுவாக கேட்க அவளோ முடியாது என்பது போல் தலையாட்ட