Page 18 of 26
விசயம் அவனுக்கு எப்படி தெரியும் தாத்தா” என கேட்க அதற்கு அனைவருமே பதில் சொல்லாமல் குழம்பினார்கள்.
”நண்பா நோட்டீஸ் வைச்சிப் பார்த்தா இளமதியை அனுஸ்ரீங்கறாங்க ஆனா இளமதி நமக்கு கிடைக்கறப்பவே குழந்தையாதானே கிடைச்சா, அவள்தான் அனுஸ்ரீன்னு எப்படி சொல்றாங்க ஏதோ மர்மமா இருக்கு, யாரோ இளமதியை வேவு பார்த்திருக்காங்க”
”உன் ஆளுங்கதான் இருப்பாங்க“
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்ல அவனோ வியந்தான்
”எவனோ ஒருத்தன் எங்களுக்கு தெரியாம வேவு பார்த்திருக்கான், அவன் ஒரு துப்பறிவாளனா, ஆச்சர்யமா இருக்கு, அவனுக்கு எங்க ஓட்டல்ல என்ன வேலை? எதுக்காக எங்களை வேவு