Page 22 of 26
”டேய் சும்மாயிருடா நானே நொந்துப் போயிருக்கேன், நான் பேச வேண்டியதெல்லாம் நீ பேசி வைக்காதடா என்னால முடியலை” என ஆதங்கப்பட அதற்கு ரகுவோ
”இல்லைடா இன்னும் இளமதி மேஜர் ஆகலை இன்னும் அவள் சின்ன பொண்ணுதானே, ஏன் நான் அவளுக்காக ஆசைப்பட கூடாதா, இப்ப பாரு எல்லாத்தையும் விட்டுட்டு வந்திருக்கேன்டா, நான் திருந்திட்டேன், நான் நல்லவனாயிட்டேன், உனக்கு பிடிச்ச மாதிரி மாறிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
கஷ்டமாயிருக்கு, அதை விட அவளை அவள் வீட்டுக்கு சட்டப்படி அனுப்பி வைக்கனும்னு சொல்லியிருக்காங்க, என்னால இதை ஏத்துக்க முடியலை, நான் இளமதியை அனுப்ப மாட்டேன்” என திட்டவட்டமாகச் சொல்ல அதற்கு இளமதியும்