Page 29 of 62
”என்னை மன்னிச்சிடுங்க தாத்தா”
”சுந்தரா உனக்கு பொய் சொல்ல வரலைன்னா அதை ஏன் முயற்சி செய்ற, அதுக்குப் பதிலா உண்மையை சொல்லிட்டு நிம்மதியாயிடு”
”உண்மை சில சமயம் சிலர் மீது வெறுப்பை தரும் தாத்தா”
”வெறுப்பு வந்தா தன்னால விருப்பமும் வரும் சுந்தரா, இன்னும் நீ பக்குவப்படலை, அனுபவஸ்தன் நான் சொல்றேன் கேளு, உன் பாட்டியை போலதான் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்”
”உங்களுக்குத்தான் எல்லா இடத்திலயும் கண்ணிருக்கே”
”ஆமாம் இருக்கு ஆனா, அவங்கவங்க மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கற ஞானக்கண்