Page 30 of 62
எனக்கு இல்லை, அந்த கண்ணு ஒருத்தருக்குதான் இருக்கு”
”யார் தாத்தா அது” என கேட்க அதற்குள் உள்ளிருந்து பாட்டி வந்தார்
”ராசா வாய்யா வா வா எங்கய்யா போன உன்னை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா, வாய்யா” என அழைக்க சின்னப்பனோ தாத்தாவை பார்த்து
”தாத்தா அந்த ஞானக்கண் யாருக்கு இருக்கு” என கேட்க அதற்கு தாத்தாவோ
”இதோ
...
This story is now available on Chillzee KiMo.
...
“என் ராசா என்ன செய்தாலும் அதுல காரணம் காரியம் இருக்கும்”
”ஓஹோ அவன் எங்க போய் வந்தான்னு தெரியுமா“
“தெரியுமே வாத்தியார் வீட்டுக்குத்தானே“