Page 4 of 11
அதற்கு மேல் சுபாஷ் – லாவண்யா இருவருக்கும் நடுவே நந்தியாக நுழைந்திருந்த விமலாவும், லாவண்யாவும் பேசி வர, சுபாஷ் அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டே அவர்களுடன் சேர்ந்து நடந்தான்.
கல்லூரி வளாகம் கண்ணில் தெரிய,
"கவிதா மேம் லேப்ல ஹெல்ப் கேட்டிருந்தாங்க. நான் லேபுக்கு போயிட்டு கிளாசுக்கு போறேன். பைக்கா... பை சீனியர்" என்றபடி அவர்களிடம் இருந்து பிர
...
This story is now available on Chillzee KiMo.
...
இந்தியா முன்னேறுறது?"
"திறமை எங்கே இருந்தாலும் வயசு வித்தியாசம் பார்க்காமல் அக்ஸப்ட் செய்தோம்னு வை, சீக்கிரம் முன்னேறிடும்"
"அது சரிங்க, தாத்தா"