Page 12 of 14
ஒரு வருஷ,ம் இரண்டு வருஷம் இருக்கும். அப்புறம் வாழ்க்கையோட கஷ்ட நஷ்டம் தெரியும் போது இந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் காத்துல கரைஞ்சு காணாமல் போயிடும். முதல்ல வாழ்க்கையில நீங்களா ஜெயிச்சுட்டு அப்புறமா காதல் பத்தி எல்லாம் யோசிங்க."
"சரி சார், நான் தனியா நின்னு சாதிச்சு காட்டினால் எனக்கு லாவண்யாவை கல்யாணம் செய்து தருவீங்களா?"
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ினைக்குறீயா? லாவண்யா எனக்கு உயிர். அவ சின்னதா கண் கலங்கினால் கூட எனக்கு வலிக்கும். அவளுக்கு சந்தோஷத்தை தர வாழ்க்கை மட்டுமே நான் அமைச்சு கொடுப்பேன். வயசு வித்தியாசம் பார்க்காமல் உன் கிட்ட கெஞ்சி