Page 14 of 32
ஜிம்மை நோக்கி சென்றாள் மகி.
அதுவரை சரளமாக வாயடித்தவள், தன்னை மறந்து அமைதியாகிப்போனாள். கால்கள் தயக்கத்துடன் முன்னே செல்ல அஞ்சி , முரண்டு பிடித்து ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டன.
ஆனாலும் அவன் என்ன சிங்கமா, புலியா? எனக்கென்ன பயம் என்று தலையை சிலுப்பிக்கொண்டவள், இப்பொழுது ... சென்று அவர் வேலையாட்களுக்கு எப்படி வேலையை பகிர்ந்து கொடுக்கிறார் என கவனிப்பதும்
This story is now available on Chillzee KiMo.
...