Page 17 of 32
சுதாரித்துக்கொண்டவளுக்கு அப்பொழுதுதான் அவள் அங்கு வந்த காரணம் மண்டையில் உறைத்தது.
“அது வந்து... வந்து...” என்று இழுத்தாள் தயக்கத்துடன்.
முதன்முதலாக தன்னிடம் வார்த்தை வராமல் தந்தி அடித்தவாறு நின்றவளை கண்டதும் இன்னுமே அவனுள் கிளர்ந்தது.
அர்ச்சனை கூடையுடன், அழகு ஓவியமாய் நின்றிருந்தவளை அப்ப ... ுத்திக்கொண்டவள்,
“வந்து...அத்தை இந்த பிரசாதத்தை கொடுக்கச் சொன்னாங்க...” என்று தன் கையிலிருந்த கூடையில் இருந்த குங்குமத்தை எடுத்து அவன் முன்னே நீட்டி இருந்தாள்.
This story is now available on Chillzee KiMo.
...