Page 27 of 58
”உன் விசயம் வேற நீ என் ராசாவுக்கு பால்ய தோழன், உயிர் நண்பர்கள் நீங்க இரண்டுபேரும், அவனுக்காக நீ இங்க இருக்க, கல்லூரி கட்டற வேலையில நீ இங்க தங்கியிருக்க, அதோட உனக்கும் உன் அப்பனுக்கும் ஆகாதுன்னு ஊருக்கே தெரியும் அதனால யாரும் உன்னை தப்பா நினைக்கலை ஆனா, சுந்தரி அப்படியில்லை வாத்தியார் குடும்பத்துக்கு இப்ப இந்த ஊர்ல ஏகப்பட்ட மதிப்பு, மரியாதை இருக்கு தெரியும்ல அதை கு
...
This story is now available on Chillzee KiMo.
...
”அதுசரி குமரன் மணிமேகலை கல்யாணம் கூட எந்தப் பிரச்சனையும் இல்லாம நல்லபடியா நடந்திடும் ஆனா, சின்னப்பன் கல்யாணத்தை நினைச்சாதான் கவலையா இருக்கு”
”எதுக்கு கவலை தெய்வானை”