Page 28 of 58
”என்னதான் இருந்தாலும் சின்னப்பனோட அப்பாகிட்ட நாம முறையா போய் பேசனும், அவர் சம்மதிக்கனும், அப்பதான் கல்யாணம் நடக்கும்”
”அது ஒண்ணும் பிரச்சனையில்லை, மெய்யப்பனுக்கு சின்னப்பன் தேவையில்லை, அவனே வாரிசு வரப்போகுதுன்னு சந்தோஷமா இருக்கான், அதனால சின்னப்பன் கல்யாணத்தில பெரிசா பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன்”
”மலரை மறந்துட்டீங்களே அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
ைப்பத்திதான் தெய்வானை”
“நீங்க சொல்றதும் சரிதான் எதுக்கும் வாரிசு யார்ன்னு பார்த்துட்டே முடிவெடுக்கலாம்ங்க ஆமா நான் ஒண்ணு கேட்பேன் பதில் சொல்வீங்களா”
”கேளு”