Page 30 of 58
கண்கொத்தி பாம்பு போல சுந்தரனையே பார்த்துக்கறான், அஞ்சப்பனுக்கு என்னன்னா அவன் பார்த்து வைச்ச பொண்ணை எப்படியாவது சுந்தரனுக்கு கட்டி வைக்கனும்னு அவன் பின்னாடியே சுத்தறான், சுந்தரன் எப்படிப்பட்டவன், யார்கிட்டயும் மாட்டாம உலாத்தறான், எப்படியாவது அஞ்சப்பனை விலக்கனுமே, கொஞ்சமாவது சுந்தரன் சந்தோஷமா இருக்கனும் அதுக்கு என்ன செய்யலாம்” என கேட்க அதற்கு பாட்டியோ
”இது
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டிக்கொள்ளாமல் ஏனோதானோவென்று இருந்தாள், உற்சாகம் இன்றி காணப்பட்டாள், சிரிக்கும் சிரிப்பிலும் சோர்வுதான் இருந்தது ஆனால் இன்று குதூகலத்துடன் தன்னை வரவேற்கும் மகளைக் கண்டு சுகுமாறனுக்கு ஆச்சர்யமே