Page 29 of 58
”யார் வாரிசா ஆக்குவீங்க”
“உனக்கு யார் வேணும்னு சொல்லு“
”நான் யாரை சொல்வேன்னு தெரியாதா உங்களுக்கு”
“புரியுது ஆனா, அவனுக்கு இந்த பதவி மேல ஆசையில்லையே“
”அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா என்ன”
”விட வேணாம் ஆனாலும் அவன்கிட்ட இதைப்பத்தி கேட்கறது நல்லது”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
சரியா வேலை செய்யலை, எப்பப்பார்த்தாலும் ஏதோ யோசனையில இருக்கான், நான்தான் எல்லாத்தையும் எடுத்து செய்றேன், அப்படி இப்படின்னு சொல்லி ஒரே புலம்பல், சுந்தரனுக்கும் அஞ்சப்பன் இருக்கறது கஷ்டமாயிருக்கு,