Page 10 of 58
போறேன்ங்க” என சொல்லி கஷ்டப்பட்டுச் சிரிக்க
”ஓ அப்படியா சரி போய் வா” என புன்சிரிப்புடன் மெய்யப்பன் சொல்ல அவளும் சிரித்தபடியே அங்கிருந்து சென்றாள். கோயிலுக்கு செல்லாமல் நேராக வைத்தியர் வீட்டிற்குச் சென்று அவரிடம்
”வைத்தியரே இந்தாங்க பணம்” என ஒரு கட்டு பணத்தை தந்தாள். அதை வாங்காமல்
“எதுக்கும்மா ஐயாவே நிறைய தந்தாரும்மா”<
...
This story is now available on Chillzee KiMo.
...
நினைச்சாலே பயங்கரமா இருக்கு அம்மா, எனக்குன்னு குடும்பம் இருக்கும்மா, உங்களால என் குடும்பம் கஷ்டபடனுமா என்னை விட்டுடுங்கம்மா” என கையெடுத்து கும்பிட்டு கேட்க அவளோ மிரட்டத் தொடங்கினாள்