Page 8 of 58
இருப்பாங்க”
”டேய் ஏதாவது ஒரு விசயத்தில தெளிவா இரு, ஒண்ணு உனக்கு குடும்பம் வேணும்னா சுந்தரியை விட்டுடு, சுந்தரி வேணும்னா உன் குடும்பத்தை விட்டுடு, நான் இல்லையா வள்ளிக்காக என் குடும்பத்தையே விட்டு வந்தேன்ல அது போல“
“என்னடா பேசற நீ, என்னால எப்படி என் குடும்பத்தை விட முடியும் சுந்தரி என் உசுருடா”
”ஆஹா அப்ப உனக்கு சுந்தரி
...
This story is now available on Chillzee KiMo.
...
டுதல் செய்திருக்காங்க ஆனா, அதையெல்லாம் மறந்து அவங்களை நீங்க காப்பாத்தனும்னு சொல்றீங்களே எப்படிங்கய்யா“
”என்ன இருந்தாலும் என்னை விரும்பினவளாச்சே, காதல் தோல்வியால பலர் தங்களையே