(Reading time: 66 - 132 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

  

“இந்த முறை யார் மாட்டப்போறாங்க நீயா இல்லை நானா”

  

”தெரியலையே”

  

”ஒருவேளை நானும் சுந்தரியும் பேசினதை ஒருத்தி பார்த்துட்டுப் போனாளே அதனால ஏதாவது பெரிய திட்டம் தீட்டறாங்க போலடா”

  

”அய்யோ போச்சி இனி என்னடா செய்றது பேசாம சுந்தரிக்கு பாதுகாப்பா ஆளுங்களை போடலாம்டா”

  

”அதுதான் செய்யனும்”

  

...
This story is now available on Chillzee KiMo.
...

ெடி வெடித்தது போல குதூகலமானான்

  

”நல்ல யோசனை ஆனா, இதுக்கு மாமா ஒத்துக்கனும் என் தாத்தா ஒத்துக்கனும்”

  

”அடேய் சுந்தரி யாரு”

  

”யாரு என் காதலி”

4 comments

  • :clap:nice & cute epi sasi.sorry diwalikku veliya poittom adhanal udane comment pannala.eagerly waiting 4 next epi.
  • வர வர எல்லா எபிசோடுகளும் romance பொங்கி வழிகிறது. இவ்வளவு நாட்களாக மலர் கேரக்டர் மட்டும்தான் விறுவிறுப்பாக புத்திசாலித்தனமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது இப்பொழுது அந்த இடத்திற்கு புதிதாக ஒரு ஆசிரியர் வந்திருக்கிறார். இவர் என்ன கோமாளித்தனம் செய்வார் என்று பார்க்கலாம்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.