Page 5 of 58
”அட உன் பாட்டிக்கு யாரு அவள் தோழியாச்சே”
”ஆமாம் தோழி அதுக்கென்ன”
”பேசாம தோழிக்கு ஆபத்துன்னு சொன்னா பாட்டியே சுந்தரியை உன் வீட்ல தங்க வைச்சிடுவாங்க, நீயும் அவளை தினமும் பார்க்கலாம், அவளும் உன் மேல கோச்சிக்க மாட்டா என்ன சொல்ற” என ஆர்வமாக கேட்க சுந்தரனுக்கும் உற்சாகம் அதிகமானது.
”ஆஹா அற்புதம் சின்னப்பா இதை உட
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்தி வந்து ஏதேதோ கதை சொன்னாளே“
”அதுல உண்மையில்லை ஒருத்தி வேவு பார்க்கறதை தெரிஞ்சிக்கிடடு வேணும்னே இப்படி பேசி வைச்சிருக்காங்க இரண்டு பேரும் ஆமா, இதை வைச்சி மலர் என்ன திட்டம்