Page 3 of 58
என்னால முடியலை, என் மாமன் வேற கழுகு கண்ணா என்னையே பார்த்துக்கறாரு அது எதுக்குன்னுதான் தெரியலை“
”எனக்குத் தெரியும்”
“என்னவாம் அவருக்கு என்கிட்ட என்ன தேவையிருக்கு”
”இருக்கே உனக்காக ஒரு பொண்ணை பார்த்தாங்களே, அவள்கூட உனக்கு கல்யாணம் வரைக்கும் பேசினாங்களே”
”ஆமாம் அவளுக்கென்ன“
”அவளுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”சின்னப்பா நீதான் இவரை வரச்சொன்னியா” என சுந்தரன் கேட்க அதற்கு சின்னப்பனோ
”இல்லையே இவர் வந்திருக்கற வேகத்தைப் பார்த்தா என் வீட்ல ஏதோ பெரிய விசயம் நடந்திருக்கு போல சுந்தரா“