Page 2 of 58
விரட்டிட்டாடா சின்னப்பா” என அதிகமாக வருந்தினான் அதைக்கேட்ட சின்னப்பனோ
”என்னடா இப்படி சொல்ற, எங்கயோ தப்பாயிருக்கு வா வா போய் திரும்பவும் பேசிப் பார்க்கலாம்”
”வேணாம் விடு அவள் ரொம்ப பிடிவாதம் பிடிக்கறா, எனக்கும் ஆசையிருக்காதா அவள்கூட இருக்கனும்னு ஆனா, முடியலை வேலையிருக்கு, வீடு இருக்கு, ஊர் இருக்கு, எல்லாத்தையும் நான் பார்த்துக்கனும் அதை
...
This story is now available on Chillzee KiMo.
...
தப்பு பண்ணிட்டேன், ஆரம்பத்திலேயே அவளுக்கு நான் நிறைய இடம் கொடுத்துட்டேன், முதல்ல இருந்தே அவளை கண்டுக்காம விட்டிருக்கனும் ஆனா, முடியலை அப்ப நிறைய நேரம் கிடைச்சது, அவளை பார்க்க முடிஞ்சது ஆனா இப்ப