Page 6 of 58
தீட்டியிருக்கா பஞ்சாயத்து கூட்டப்போறாளாமா“
”இல்லைங்க இது வேற பிரச்சனைங்க”
”என்ன பிரச்சனை சொல்லு”
”ஐயா அதெப்படி என் வாயால சொல்றதுங்கய்யா“
”சீக்கிரமா சொல்லு எங்களுக்கு முக்கியமான வேலைகள் இருக்கு சட்டுன்னு சொல்லிடு” என சொல்ல அவரோ
”ஐயா உங்க சித்தி கர்ப்பமா இருக்காங்கய்யா” என சொல்ல சி
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் சித்திதான் கர்ப்பமாகியிருக்கா பாவம் அவள், இதை அவளே எதிர்பார்த்திருக்க மாட்டா”
”ஆமாம் நண்பா இனி அவளுக்கு நீ தேவைப்பட மாட்ட“ என சின்னப்பன் சொல்ல அதற்கு சுந்தரன்