Page 21 of 24
”இந்த யோசனையும் நல்லாயிருக்கு, சரி சரி அதையாவது உடனே செய்ங்க எப்படியாவது நந்தாவை ரோட்டுக்கு இழுக்கனும்”
“கண்டிப்பா இழுத்துடலாம் சார்” என சொல்லிவிட அனிருத்திற்கு கொண்டாட்டமாக இருந்தது. எப்படியோ நந்தா சென்றுவிட்டால் அனு தனக்குதான் என நினைத்து உள்ளம் மகிழ்ந்தான்.
முதல் நாள் காலேஜ் முடிந்தது.
மாலையில் கல்லூரிய
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் வீட்டுக்குப் போவாளாம்“
”அவள் எப்படி வந்தாளோ அப்படியே போவா நீ வா”
”அப்படி சொல்லாத இளமதி, பாவம் மான்குட்டி யாராவது அவளை வேட்டையாடிட போறாங்க”