Page 16 of 31
வரவேண்டும்...” என்று கண்கள் மிளிர சொன்னாள்.
“ஒஹோ..ஏன் ஆரம்பிக்கவில்லையாம்? “
“ஹ்ம்ம் நான் என்ன பான் வித் சில்வர் ஸ்பூன் மாதிரி பிறக்கும்பொழுதே பலகோடி மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரியாகவா பிறந்தேன்...? ஸ்டார்ட்அப் ஐ ஆரம்பிக்க துட்டு வேணும் பாஸ்...அதுக்காகத்தான் வெய்ட்டிங்...” என்று பழைய பாணியில் சொல்லியவள், ஏதோ நினைவு வர,
<
...
This story is now available on Chillzee KiMo.
...
னே...” என்றாள் புருவத்தை உயர்த்தி மிடுக்காக...
“ஆஹான்..பில்டப் எல்லாம் பலமாகத்தான் இருக்கு. சரி.. எப்படி வாங்குவியாம்? “ என்றான் நக்கலாக அவளை பார்த்து புன்னகைத்து.