Page 47 of 57
சின்னப்பன் சொல்ல அதற்கு மெய்யப்பன்
”அப்படியா“ என பலமாக யோசிக்க
”அப்படித்தான் இதப்பாரு என்னை விட்ட மாதிரி சுந்தரனையும் விட்டுத்தொலை, இல்லை சித்தி உன்னை விட்டு சுந்தரன்கிட்ட வந்து உதவி கேட்பா, சுந்தரனும் மறுக்க மாட்டான் அவளுக்காக பாவம் பார்ப்பான்”
”டேய் டேய் அப்படி சொல்லாதடா”
“அடச்சே உன் புத்தி போறதை
...
This story is now available on Chillzee KiMo.
...
அவங்களை திரும்பவும் நீ கொன்னுடுவேன்னு வெளியூருக்கு அனுப்பிட்டேன்”
”இந்த விசயம் வேற யாருக்கும் தெரியாது போல இருக்கு பெரியவர் இது சம்பந்தமா என்னை எதுவும் கேட்கலையே”