Page 19 of 57
இப்போதெல்லாம் வெறுப்பே வந்துவிட்டது அதிலும் அவளுக்கு ஏற்கனவே அவன் வளையலை அணிவித்திருந்தபடியால் அடுத்தபடியாக ஒட்டியாணத்தை வாங்கினான். அவளோ அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்துக் கொண்டாள்
”போதும் போதும்” என சொல்ல அவனோ விடவில்லை
அந்த ஒட்டியாணத்தை எடுத்தவன் அவளை நெருங்க அவள் தடுத்தாள், அதில் சுந்தரனோ வள்ளியிடம் அதை தந்து அவளுக்கு அணிவிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ெண் போல இருந்தாள்
”அண்ணா இந்த அலங்காரத்தில சுந்தரி கல்யாண பொண்ணு போல இருக்காள்ணா, தாலிதான் பாக்கி அதையும் போட்டுவிட்டா அழகாயிருப்பாள்ணா” என சொல்ல சுந்தரனோ சிரித்து வள்ளியிடம்